T24 Tamil Media
உலகம் ஐரோப்பா

அமெரிக்காவில் நடைறும் போராட்டங்களுக்கு google நிதி!

கறுப்பினத்தவரான ஜோர்ச் ஃபிளாய்டின் சாவை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இனஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராடும் அமைப்புக்களுக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப் பாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை விளம்பர நிவாரணமாகவும் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரி வித்ததாவது:

எங்கள் கறுப்பினச் சமூகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் இந்த விடயத்துக்கு நாம் எப்படிக் குரல் கொடுப்பது, ஆதரவைத் தெரிவிக்க எங்களுக்குப் பிடித்த மக்களிடம் எப்படிச் சென்று சேர்வது என எங்களில் பலரும் வழிகளைத் தேடி வருகிறோம் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இது தவிர இறந்த கறுப்பினத்தவருக்கு மதிப்பளிக்கும் வகை யில் கூகுள் ஊழியர்கள் மௌன அஞ்சலியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more