T24 Tamil Media
உலகம் செய்தி

இரத்த பரிசோதனையின் மூலம் கொரோனாவை கண்டறியும் இலகு முறை கண்டுபிடிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இரத்த பரிசோதனையின் மூலம் கொவிட் தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் புதிய நடைமுறையொன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் இலங்கையரான கலாநிதி நிலிகா மலவிகே தலைமையிலான குழுவே இதனை கண்டுபிடித்துள்ளது.

அதன்படி விரலிலிருந்து எடுக்கப்படும் ஒரு துளி இரத்தத்தின் ஊடாக கொரோனா வைரஸை அடையாளம் கண்டுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நடைமுறையானது, மிக விரைவாகவும், இலகுவாகவும் செய்யக்கூடிய ஒன்று எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இவ்வாய்வு நடவடிக்கைகளில் இலங்கை, தாய்வான், இந்தியா, தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிபுணர்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இதன் ஆரம்பகட்ட பரிசோதனைகள் வெற்றியளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more