T24 Tamil Media
இலங்கை செய்தி

நாளை மறுதினம் சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் கொரோனா தடுப்பூசிகள்

சீனாவில் தயாரிக்கப்படும் சீனோஃபார்ம் கொரோனா தடுப்பூசிகள் நாளை மறுதினம் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ளன என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொரோனா தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

இதற்கமைய முதற்கட்டமாக 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீனோஃபார்ம் தடுப்பூசிகளுக்கு இலங்கையின் அவசர பயன்பாட்டுக்கு இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை அனுமதியளித்துள்ளதாகவும் லலித் வீரதுங்க தெரிவித்தார். இதேவேளை, ரஷ்யாவில் தயாரிக்கப்படுகின்ற ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் விரைவில் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

முதற்கட்டமாக 7 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விரைவில் இந்தத் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more