T24 Tamil Media
இலங்கை செய்தி

இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பு

இலங்கையில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசியை செலுத்துவதன் ஊடாக உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சாத்தியமுள்ளமை ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே முதலாவது தடுப்பூசியை செலுத்தி ஒரு மாத காலத்தின் பின்னர் அடுத்த தடுப்பூசியை செலுத்த எதிர்ப்பார்த்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் அடுத்த வாரம் இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது அரச சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் தனியார் சுகாதார தரப்பினருக்கு தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தடுப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more