சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாட்டில் இடம்பெற்ற மொத்த கொரோனா இறப்புக்கள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக. தெரிவித்திருந்தார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.