T24 Tamil Media
இலங்கை செய்தி

நாட்டில் 95,000ஐ கடந்தது மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

இலங்கையில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மொத்த எண்ணிக்கை 95 700 ஐ கடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை இரவு 8 மணி வரை 99 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 95 719 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92 151 பேர் குணமடைந்துள்ளதோடு , 2966 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மரணங்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more