T24 Tamil Media
இலங்கை செய்தி

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கொரோனா

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 379 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும்(5 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள்), மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்குமாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில் 12 பேர் வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும, கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூநகரி – வலைப்பாடு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், மன்னார் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் ஆடை தொழிற்சாலை ஊழியர் எனவும், வவுனியா மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் எனவும் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more