T24 Tamil Media
இலங்கை செய்தி

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் போராட்டம்

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நடத்திய போராட்டத்தின் காரணமாக பதற்றமான சூழ்நிலை எழுந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவ பொம்மைகளுக்கு தீ வைக்க முயன்றதை அடுத்து பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் சிவில் கடமையில் இருந்த கடற்படை அதிகாரிகள் அந்த நேரத்தில் உருவபொம்மைகளை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more