T24 Tamil Media
கனடா

ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

கனடாவில் ஒன்ராறியோவின் சிம்கோவிற்கு அருகிலுள்ள ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த மாத இறுதியில் மெக்ஸிகோவிலிருந்து அழைத்துவந்த 207 தொழிலாளர்களில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஸ்காட் பிடில் தெரிவித்துள்ளார்.


இவர்கள் 14 நாட்கள் சுயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தபோதும், தற்போது 25 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குத் தொற்று நேர்மறை என்று பரிசோதனை முடிவு வந்தமை அதிர்ச்சி அளிப்பதாகவும் ஹால்டிமண்ட் நோர்போக்கின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் ஷங்கர் நேசதுரை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மூன்று நேர்மறையான பரிசோதனை முடிவுகள் உள்ளன. மேலும் 26 தொழிலாளர்கள் பருவகால விவசாயத் தொழிலாளர்களுக்கான 3 குடியிருப்புகளில் அறிகுறிகளாக உள்ளனர். 140 பேர் இப்போது தனிமையில் உள்ளனர்’ என கூறினார்.

Related posts

ஜனவரி 23ஆம் திகதி வரை முடக்கப்படுகிறது ஒன்ராரியோ

T24 News Desk 2

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்க ஆதரவு.

T24 News Desk 2

வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் பலி ஐவர் படுகாயம்.

T24 News Desk 4

ரொறன்ரோ நூலகங்கள் விரைவில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என மேயர் ஜோன் டோரி.

T24 News Desk 4

முதல் முறையாக நபர் ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா உறுதி!

T24 News Desk 4

முதல் தொகுதி தடுப்பூசிகளை பெற்றுள்ளது கனடா- ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

மாயமான இளம்பெண்… வானில் வட்டமிட்ட பறவைகள்: தேடிச் சென்றவர்கள் கண்ட துயர காட்சி.

T24 News Desk 4

மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் – ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

பெரும்பாலான முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more