T24 Tamil Media
கனடா

கனடாவில் அவசரநிலை உதவித்தொகைக்கு (CERB) வருமான வரி.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஆறு மில்லியன் கனடியர்கள் கனடா அவசரநிலை உதவி (CERB) இற்கு விண்ணப்பித்துள்ளனர்.

தொற்றுநோயால் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கனேடியர்களுக்கு ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் $ 2,000 படி 16 வாரங்கள் வழங்கப்படும். இதற்கான எந்த வரியும் ஆரம்பத்தில் கழிக்கப்படாமல் முழு $ 2,000 இனையும் பயனளிக்கள் பெறுகிறார்கள்.

ஆனால் இந்த உதவிப்பணம் “வரி விதிக்கத்தக்கது” என்று ஒட்டாவா (Ottawa) அரசு கூறியுள்ளது. இந்தவாரியானது எவ்வாறு கணக்கிடப்படும், எவ்வாறு அறவிடப்படும் என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இதற்கான விளக்கமாக WEALTHplan கனடாவின் நிர்வாக இயக்குநர் ஜென்னாரோ டி லூகா (Gennaro De Luca, a certified financial planner and managing director of WEALTHplan Canada) தெரிவிக்கையில் “ஒட்டுமொத்தமாக 2020 க்கு உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைப் பொறுத்தே இவ்வரி கணக்கிடப்படும்”

மேலும் தெரிவிக்கையில் “வரிவிதிப்பு வருமானம், அவற்றின் மூலத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து வருமானங்களையும் சேர்ப்பதன் மூலம் வந்து சேரும்” என்று WEALTHplan கனடாவின் சான்றளிக்கப்பட்ட நிதித் திட்டமிடுபவரும் நிர்வாக இயக்குநருமான ஜென்னாரோ டி லூகா கூறினார்.

” 2020 ஆம் ஆண்டில் நீங்கள் பணியிலிருந்து, 27,000 சம்பாதித்தீர்கள் மற்றும் நான்கு மாதங்களுக்கு அதிகபட்ச CERB தொகையான 8,000 ஐப் பெற்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த ஆண்டிற்கான உங்கள் வரிவிதிப்பு வருமானம் 35,000 ஆக இருக்கும் என்று கணக்காளர் பிராங்க் ஃபஸ்ஸாரி கூறியுள்ளார். (Frank Fazzari, a chartered professional accountant at Vaughan, Ont.-based Fazzari + Partners).

Related posts

ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

T24 News Desk 4

ஜனவரி 23ஆம் திகதி வரை முடக்கப்படுகிறது ஒன்ராரியோ

T24 News Desk 2

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்க ஆதரவு.

T24 News Desk 2

வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் பலி ஐவர் படுகாயம்.

T24 News Desk 4

ரொறன்ரோ நூலகங்கள் விரைவில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என மேயர் ஜோன் டோரி.

T24 News Desk 4

முதல் முறையாக நபர் ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா உறுதி!

T24 News Desk 4

முதல் தொகுதி தடுப்பூசிகளை பெற்றுள்ளது கனடா- ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

மாயமான இளம்பெண்… வானில் வட்டமிட்ட பறவைகள்: தேடிச் சென்றவர்கள் கண்ட துயர காட்சி.

T24 News Desk 4

மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் – ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more