T24 Tamil Media
இலங்கை செய்தி

புத்தர் சிலை உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட திடீர் குழப்பம்

இன்றையதினம், இறக்குவானை நகரிலுள்ள புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறக்குவானை பஸ் தரிப்பிடத்தில் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், மதுபோதையில் இருந்த ஒருவரே குறித்த புத்தர் சிலையை உடைத்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

எனினும், இறக்குவானை நகரிலுள்ள CCTV கமராக்களில் பதிவாகியுள்ள காணொளியின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில், எந்தவித இனவாத செயற்பாடுகளும் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more