T24 Tamil Media
ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் இலங்கை பெண்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவரும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மேமாதம் 06 ஆம் திகதி பிரித்தானிய மில்டன் கென்ஸ் கவுன்ஸில் தேர்தலிலேயே இவர் போட்டியிடவுள்ளார்.

இவ்வாறு தேர்தலில் போட்டியிடவுள்ளவர் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகளான ஷஷ்னா முஸம்மில் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் கன்ஷவேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அவர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் மில்டன் கென்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் அவர், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். ஷஷ்னா முஸம்மில் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவர், கொழும்பு மாநகர சபை மேயரின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்தோடு, இலங்கையிலுள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் அவர் கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது மட்டுமின்றி தனது மேல்நிலை கல்வியை தொடர்வதற்காகவும், பிரித்தானியாவில் குடியேறும் நோக்குடனும் சென்ற அவர், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று, சமுக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த பின்னணியிலேயே, தேர்தலிலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஸ்ரீறிலங்காவில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருகிறது சுகாதார நடைமுறைகள்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்ரீலங்காவில் வெளியாகிய சிறுத்தை தாக்குதல் சிசிரிவி காட்சிகள்!! வீட்டினுள் வந்து செய்த கொடூரம் (காணொளி)

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more