T24 Tamil Media
ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் லாக்டவுனை தளர்த்தினால் 1000 பேர் வரை இறக்கக்கூடும்

பிரித்தானியாவில் கொரோனா நிலமைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது லாக் டவுனை தளர்த்தினால், 4ம் கட்ட அலை வீசக் கூடும் என்றும். இதனால் ஒரு நாளைக்கு 1,000 பேர் வரையில் இறக்க கூடும் என்றும், மருத்துவர்கள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் தொற்று எண்ணிக்கை ஒரு நாளைக்கு 1,000 பேருக்கும் குறைவாக எப்பொழுது ஏற்படுகிறதோ. அன்று தான் லாக் டவுனை தளர்த்துவது, தொடர்பாக யோசிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

இதற்கு அமைவாக பிரதமர் அலுவலகம் செயல்படும் என்று தாம் நம்புவதாக, முன்னணி மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தோடு தற்போது லாக் டவுனை தளர்த்துவது தொடர்பாக தாம் யோசிக்கவில்லை என பிரதமர் பொறிஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஸ்ரீறிலங்காவில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருகிறது சுகாதார நடைமுறைகள்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்ரீலங்காவில் வெளியாகிய சிறுத்தை தாக்குதல் சிசிரிவி காட்சிகள்!! வீட்டினுள் வந்து செய்த கொடூரம் (காணொளி)

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more