T24 Tamil Media
செய்தி திரையுலகம்

வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான சம்பள விபரம்- அதிக சம்பளம் இவருக்கா?

அண்மையில் பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எவ்வளவு வாங்கினார்கள் என்ற உண்மை தகவல் வந்துள்ளது.

ஒரு நாளைக்கு யார் யாருக்கு எவ்வளவு சம்பளம், அதிகம் யாருக்கு என்ற விவரங்களை பார்ப்போம்.

ஆரி- ரூ. 85,000
ரேகா- ரூ. 1 லட்சம்
சனம் ஷெட்டி- ரூ. 1 லட்சம்
சுசித்ரா- ரூ. 70,000
சம்யுக்தா- ரூ. 40,000
நிஷா- ரூ. 40,000
அனிதா சம்பத்- ரூ. 40,000
ஷிவானி- ரூ. 75,000
ரம்யா பாண்டியன்- ரூ. 75,000
ஜித்தன் ரமேஷ்- ரூ. 60,000
கேப்ரியலா- ரூ. 70,000
வேல்முருகன்- ரூ. 50,000
ரியோ- ரூ. 35,000
ஆஜீத்- ரூ. 15,000
பாலாஜி முருகதாஸ்- ரூ. 10,000
சுரேஷ் சக்ரவர்த்தி- ரூ. 10,000
சோம்- ரூ. 10,000

இறுதியாக வெளியிடப்பட்ட பிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுவாகும்.

Related posts

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஸ்ரீறிலங்காவில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருகிறது சுகாதார நடைமுறைகள்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்ரீலங்காவில் வெளியாகிய சிறுத்தை தாக்குதல் சிசிரிவி காட்சிகள்!! வீட்டினுள் வந்து செய்த கொடூரம் (காணொளி)

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more