உலகின் சின்னஞ்சிறு நாடான ஃபிஜி தீவு கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லாத நாடுகளில் ஒன்றான ஃபிஜி, 100 விழுக்காடு கொரோனாவில் இருந்து விடுதலை அடைந்து விட்டதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்