ஷாங்காய் நகரில் அனைத்து அரம்ப பாடசாலைகளும் அரசு சார் குழந்தை காப்பகங்களும் ஜூன் 2ஆம் திகதிக்குள் படிப்படியாக முழுமையாக திறக்கப்பட்டுவிடும் என அந்நாடு அரசு அறித்துள்ளது.
பீய்ஜிங் நகரில் ஜூன் 1ஆம் நாள், தரம் 6 வகுப்பு முதல் தரம் 8 வகுப்பு வரை மாணவர்களும், இதர உயர் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து பாடசாலைக்கு திரும்புவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மே 18ஆம் நாள் முதல் பெய்ஜிங் மாநகரில் பேருந்துகள், மற்றும் சுரங்க ரெயிலின் இயக்கத் தொழில்துறை காணப்படும்.
சீனாவில் இவ்விரு மாநகரங்களில் உற்பத்தி மற்றும் வாழ்க்கை ஒழுங்குமுறை விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றமை குறிப்பிட தக்கது.