தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அமெரிக்கா டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயல்களுக்கு தடை விதித்து சீனாவை தள்ளி வைத்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் சீனாவுடன் தொடந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா.