T24 Tamil Media
அமெரிக்கா

அறிகுறிகள் இன்றி தாக்கும் கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட்டின் படையினரை கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதனைசெய்தபோது மிகவும் அபாயகரமான விடயம் தெளிவாகியுள்ளதாக அதன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விமானம் தாங்கிக் கப்பலின் 4,800 உறுப்பினர்களில் சுமார் 94% பரிசோதனை முடிந்தளவில், 600 இற்கும் மேற்பட்ட படையினருக்கு தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. உறுதிசெய்யப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட படையினரில் 60 சதவீதமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளபோதும் அதற்கான வெளி அறிகுறிகள் எதனையும் அவர்கள் பிரதிபலிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

“COVID-19 வைரஸானது, பெரும்பான்மையான இளம் – ஆரோக்கியமான மக்களிடம், வைரஸ் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் பரவும் என்பது முன்னரே தெரிந்த விடயமாக இருந்தாலும், இப்படியாக ஒரே வாழ்வியல் சூழலில் (விமானந்தாங்கி கப்பல்) ஒரே வகையான காரணிகள், உணவுகள், சுகாதாரம் போன்றவிடயங்களில் வாழ்தவர்களிடம் சிலரிடம் அறிகுறிகள் வெளிப்டையாகத் தோன்றியும் பெருமளவில் வெளி அறிகுறிகள் இல்லாமல் கோரோனா தொற்று பரவியுள்ளது COVID-19 வைரசின் ஆபத்தினை மேலும் உணர்த்தியுள்ளது.

இவ்வாறே வெளி அறிகுறிகள் இல்லாமல் கோரோனா தொற்று உள்ளவர்கள், தம்மிடம் தொற்று உள்ளதை உணராமல் அவர்கள் செல்லும் இடமெல்லாம் வைரஸினை பரப்பும் அபாயம் உள்ளது. இதனால் தொற்று கட்டுக்கடங்காமல் பரவ வாய்ப்புக்கள் உள்ள நிலையில் அனைவரும் மிகவும் அவதானமாகவும் தனிமைப்படுத்தப்பட்டும் இருத்தல் மிகவும் அவசியம் என உலக மருத்துவர்கள் உறுத்தியுள்ளனர்.

இதேவேளை இளம் – ஆரோக்கியமான மக்களிடம் வைரஸ் தொற்றுக்கான வெளிப்படையான காரணிகள் தென்படாது என்பதனை, இளையோருக்கு வைரஸ் தோற்றாது எனவும் தவறுதலாக பலர் புருந்துள்ளனர்.

Related posts

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹைட்ராக்சிகுளோரோகுயினை உண்பது எனது தனிப்பட்ட விருப்பம். டொனால்ட் ட்ரம்ப் கூட்டம்.

T24 News Desk 4

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஜோர்ஜ் பிளொயிட்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹஸ்டனில் நேற்று இடம்பெற்றது.

T24 News Desk 4

ஜோர்ஜ் பிலொய்ட்டின் மரணத்துக்குக் காரணமான பொலிஸ் அதிகாரிக்கு பிணை.

T24 News Desk 4

ஜோ பைடன்-கமலா ஹரிஸ் நிர்வாகத்தால் இலங்கைக்கு ஏற்படவுள்ள அழுத்தம்- வெளியான தகவல்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more