T24 Tamil Media
அமெரிக்கா ஐரோப்பா

அமெரிக்காவின் நிறவெறி தாக்குதல்களை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள்.

அமெரிக்காவில் தொடர்ந்துவரும் இன மற்றும் நிறவெறிக்கெதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஐரோப்பாவிலும் மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக பிரித்தானியாவின் “இலண்டன்” மாநகரம், ஜெர்மனியின் “பெர்லின்” மாநகரம் மற்றும் டென்மார்க்கின் “கோபென்ஹெகென்” மாநகரம் ஆகிய இடங்களிலுள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முன்னாள் திரண்ட மக்கள், அமெரிக்க இன மற்றும் நிறவெறிக்கெதிரான கோஷங்களை எழுப்பியதோடு,

அமெரிக்காவில் அண்மையில் கவல்த்துறையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் மக்கள் கூடி, அமெரிக்காவில் தலைவிரித்தாடும் இன / நிரவாத கொள்கைகளை கண்டித்துள்ளதோடு, நியாமான போராட்டங்களை நடத்தும் மக்களுக்கான தமது தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹைட்ராக்சிகுளோரோகுயினை உண்பது எனது தனிப்பட்ட விருப்பம். டொனால்ட் ட்ரம்ப் கூட்டம்.

T24 News Desk 4

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more