T24 Tamil Media
உலகம் செய்தி

அமெரிக்கா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் – வடகொரியா எச்சரிக்கை

அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையில் முறுகல் நிலை ஏறபட்டு வரும் நிலையில், தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா அணு ஆயுதங்களையும் சோதித்து வந்த விவகாரத்தில் , அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் உருவானது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகான அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ட்ரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more