T24 Tamil Media
ஆபிரிக்கா

கொங்கோ நாட்டின் தலை தூக்கும் எபோலா நோய்த்தொற்று.

கொங்கோ நாட்டின் மேற்கு மாகாணமான ஈக்வேட்டோரில் எபோலா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறித்துள்ளது.


கொங்கோ ஜனநாயக குடியரசின் சுகாதார அமைச்சர் எட்டெனி லாங்கோண்டோ (Eteni Longondo ) இதனை உத்தியோகபூர்வமாக இன்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா நோய்த்தொற்று முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


இதனைத்தொடர்ந்து தற்பொழுது எபோலா நோய்த்தொற்று கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அதனை கண்டறியும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

Related posts

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம்.

T24 News Desk 4

ருவாண்டாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம்.

T24 News Desk 4

மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவோரி கோஸ்ட்டில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி ..

T24 News Desk 4

மூளும் பகையால் மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் !! ரோபோக்களுடன் தயாராகும் நாடு

T24 News Desk 4

முகநூல் மூலம் பெண் ஒருவர் விற்பனை .

T24 News Desk 4

முகக்கவசமின்றி நடமாடிய பல்கேரியாவின் பிரதமருக்கு அபராதம்.

T24 News Desk 4

முகக்கவசத்தினை கட்டாயமாக்க நைஜீரிய ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் விண்ணப்பம்

T24 News Desk

பொலிவியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 619 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more