T24 Tamil Media
ஆசியா செய்தி

ஆப்கானின் புதிய அரசாங்கத்தை வழிநடத்த போகின்றவர் இவரா? – வெளியாயான தகவல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தலிபான் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா பரதர் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவார் என்று இஸ்லாமியக் குழுவில் குறைந்தது மூன்று ஆதாரங்கள் வெளிவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா உமரின் புதல்வர் முல்லா மொஹட் யாகூப் மற்றும் ஷேர் மொஹமட் அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் ஆகியோர் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பார்கள்.

மேலும், மேற்படி அறிவிப்புகள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. தலிபான்களின் அனைத்து முன்னணி தலைவர்களும் காபூலுக்கு வந்துவிட்டனர், எனவே அங்கு புதிய அரசாங்கத்தை அறிவிப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி விமானத்தில் பயணித்தோர் அனைவரும் பலி

T24 News Desk 2

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் மற்றும் 590 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹஜ் பெருநாள் அனுஷ்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more