T24 Tamil Media
இலங்கை செய்தி

பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரின் இறப்பு கொலையா? மரணமா? – வெளியான தகவல்

இலங்கையின் பிரபலமான தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரும் வர்த்தகருமான ஷபீர் அப்பாஸ் குலாம்ஹுஸைனின் மரணம் தொடர்பில் அவரது இளைய மகன் செப்டெம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார். குறித்த கொலை இடம்பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தேகநபரின் கைது இடம்பெற்றுள்ளது.

கடந்த 2017 ஜூன் 09ஆம் திகதி Adam Expo நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்குச் சொந்தமான 68 வயதான தொழிலதிபர் குலாம்ஹுஸைன், மரணமடைந்திருந்தார். அவரது அலுவலகத்தில் வைத்து இடம்பெற்ற அவரது மரணம் இயற்கையானது என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது மரணம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2018 ஓகஸ்ட் 16ஆம் திகதி CID யின் பொதுமக்கள் முறைப்பாடு பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more