T24 Tamil Media
Actor / Actress சினி செய்திகள் திரையுலகம்

விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்!

கடந்த 2017-ல் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ரிலீஸான விக்ரம் வேதா படம் புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது.

ஆமீர்கான் மற்றும் சயீத் அலி கான் இருவரையும் இணைத்து இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

கொரோனா தாக்கம் காரணமாக இந்தப்படத்தில் இருந்து ஆமீர்கான் வெளியேறிவிட்டார் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. படத்தின் திரைக்கதை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அதற்கு காரணமும் சொல்லப்பட்டது.

அந்த கேரக்டரில், ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆமீர்கானுக்கு முன்பாகவே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனைத்தான் அணுகினார்களாம். அப்போது மறுத்துவிட்ட அவர், இப்போது ஆமீர்கான் வெளியேறியுள்ள, நிலையில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Related posts

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

வெளிவர இருக்கும் பிக்பாஸ் சீசன் 5- பெரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

T24 News Desk 2

வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான சம்பள விபரம்- அதிக சம்பளம் இவருக்கா?

T24 News Desk 2

வில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்!

T24 News Desk 2

விட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..!

T24 News Desk 2

லொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..

T24 News Desk 2

ராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T24 News Desk 2

ரஜினி-கமலுடன் நடித்த பிரபல நட்சத்திரம் காலமானார்- சோகத்தில் திரையுலகம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more