T24 Tamil Media
Actor / Actress சினி செய்திகள் திரையுலகம்

அஜித் பிறந்தநாளன்று வலிமை வெளீயீடு!

அஜித், இயக்குனர் வினோத், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ள படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு வெளிநாடு ஒன்றில் நடக்கும் எனத் தெரிகிறது. வெளிநாடுகளில் கொரானோ பரவல் இரண்டாம் கட்ட நிலையைப் பொறுத்து அங்கு படப்பிடிப்பு நடத்துவதா என்பது குறித்து முடிவெடுப்பார்களாம்.

படத்தின் வெளிநாட்டு உரிமையை இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய விலை கொடுத்து முன்னணி வினியோக நிறுவனம் ஒன்று வாங்கி உள்ளதாம்.

இதேவேளை, தெலுங்கு டப்பிங் உரிமையும் சுமார் 10 கோடி விலைக்கு கேட்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த வியாபாரமும் முடிவடைந்துவிடும் எனவும் கோடை விடுமுறையில் அல்லது அஜித் பிறந்தநாளன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

Related posts

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான சம்பள விபரம்- அதிக சம்பளம் இவருக்கா?

T24 News Desk 2

வில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்!

T24 News Desk 2

விட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..!

T24 News Desk 2

விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்!

T24 News Desk 2

லொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..

T24 News Desk 2

ராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T24 News Desk 2

மூன்று நாட்களில் ஈஸ்வரன் வசூல் நிலவரம்- சிம்பு ரசிகர்கள் ஆரவாரம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more