தொடர்ச்சியாக பெயர் சொல்லும் படியான படங்களை வழங்க போராடி வந்த சூர்யா இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படம் மூலம் இதுவரை எட்டாத உயரத்தை தொட்டார்
சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து தொடர் வெற்றி பட இயக்குனர் வெற்றிமாறனுடன் கிராமத்து பாணியில் உருவாக்க உள்ள படம் வாடிவாசல் கோவிட் -19 காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள சூரியா, கொரோனா காரணமாக பயிற்சியாளரிடம் வீடியோ கால் மூலம் டிப்ஸ் கேட்டு உடற்பயிற்சியை ஜிம்மில் மேற்கொண்டு வருகிறார்.
அதில் சூரிய மாஸ்சான கெட்டப்பில் இருப்பதால் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
