தமிழில் வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு தனக்கு அதிகம் முக்கியதுவம் அளிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார். ஆனால் அங்கு நடித்த படங்களும் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
அவர் வந்த நேரம் ஸ்ரீ திவ்யாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லை. நடிகைகள் தற்போது வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர்.
நடிகைகள் நித்யா மேனன் மற்றும் அஞ்சலி ஆகியோர் கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டனர். இப்படி முன்னணி நடிகைகளை அப்படி இப்படி காட்சியில் நடிக்க வைப்பது படத்தின் விளம்பரத்திற்கு கூடுதல் ப்ளஸ் பாய்ண்டாக இருப்பதால் இயக்குனர்கள் பிரித்து மேய்கிறார்கள்.
பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஸ்ரீ திவ்யா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
முதன்முறையாக பிகினி உடையில் ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளாராம். இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை