T24 Tamil Media
Models சினி செய்திகள் திரையுலகம்

மீண்டும் சின்னத்திரைக்கே வந்த அமித் பார்கவ்.

கல்யாணம் முதல் காதல் வரை, மாப்பிள்ளை, நெஞ்சம் மறப்பதில்லை உள்பட பல சீரியல் தொடர்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அமித் பார்கவ்.

இதைதொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால் இனி சீரியல்களில் நடிக்கப்போவதிலை, சினிமா மற்றும் வெப் சீரிசில் கவனம் செலுத்தப்போதாக அறிவித்திருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டடார். தற்போது கடந்த 14ந் தேதி முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் தொடரில் நடித்து வருகிறார்.

மீண்டும் சின்னத்திரைக்கு வந்தது பற்றி அவர் கூறும்போது “கொரோனாவால் சினிமா உலகமே மாறிவிட்டது. சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ள காலத்தில் சின்னத்திரையில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்” என்கிறார்.

Related posts

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

வில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்!

T24 News Desk 2

விட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..!

T24 News Desk 2

விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்!

T24 News Desk 2

லொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..

T24 News Desk 2

ராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T24 News Desk 2

மூன்று நாட்களில் ஈஸ்வரன் வசூல் நிலவரம்- சிம்பு ரசிகர்கள் ஆரவாரம்

T24 News Desk 2

மீண்டும் ஜிம்மில் கலக்கும் சூர்யா; வெளியான வீடியோ கால் போட்டோ.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more