T24 Tamil Media
சினி செய்திகள் திரையுலகம்

பொலிஸ் யுவதியுடன் உடலுறவு வைத்த 3 பிள்ளைகளின் தாய்..!

ஒலுகடவல கிராமத்தில் வசித்த 3 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணும், முந்தல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மஹிந்தலையை சேர்ந்த 26 வயதான திருமணமாகாத யுவதியும் காணாமல் போயிருந்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு, ஜனவரி 31 ஆம் திகதி. இரவு 11 மணிக்கு பொலிஸ் நிலையங்களிற்கு ஒரு செய்தி பரிமாறப்பட்டது.

அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் சி.டபிள்யூ. டி. விக்ரமரத்ன, வட மத்திய மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி.நந்தன முனசிங்கவிடம், காணாமல் போன இரண்டு பெண்கள் குறித்து உடனடியாக விசாரணைகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி, அனுராதபுர பிரிவுக்கு பொறுப்பான எஸ்.பி. கீர்த்தி லங்கா கீகனேஜின் முழு மேற்பார்வையில், அனுராதபுர பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் பண்டார விஜகோன் தலைமையிலான பொலிஸ் குழு காணாமல் போன இரண்டு பெண்கள் தொடர்பான விசாரணைகளை தொடங்கியது.

பொலிசாரின் விசாரணையில், காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஓரினச்சேர்க்கையாளர் என்ற விடயம் வெளியானது.

26 வயதான யுவதி பொலிஸ் சேவையில் இணைந்த பின்னர் 3 திருமணமான பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அந்த குடும்பங்களிலும் சிக்கல்கள் உருவாகின.

Related posts

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

வில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்!

T24 News Desk 2

விட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..!

T24 News Desk 2

விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்!

T24 News Desk 2

லொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..

T24 News Desk 2

ராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T24 News Desk 2

மீண்டும் ஜிம்மில் கலக்கும் சூர்யா; வெளியான வீடியோ கால் போட்டோ.

T24 News Desk 2

மீண்டும் சின்னத்திரைக்கே வந்த அமித் பார்கவ்.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more