T24 Tamil Media
Actor / Actress சினி செய்திகள் திரையுலகம்

பொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரனும் களத்தில்..!

சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது இந்த படம். ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

சிம்பு தன் உடல் எடையை குறைத்த பிறகு நடித்த முதல் படம் ஈஸ்வரன் என்பதால், திரையரங்கில் இப்படத்தினை கொண்டாட சிம்பு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஈஸ்வரன் படத்தின் இறுதி கட்ட பணிகள் ஒருபுறம் போய் கொண்டிருக்க, படத்தின் இசையமைப்பாளர் தமன் புதிய அப்டேட் ஒன்றை கூறி, இணையத்தை அதிர வைத்தார். அவர் வெளியிட்ட பதிவில், ஈஸ்வரன் படத்தின் இசை பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Related posts

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

வில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்!

T24 News Desk 2

விட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..!

T24 News Desk 2

விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்!

T24 News Desk 2

லொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..

T24 News Desk 2

ராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T24 News Desk 2

மூன்று நாட்களில் ஈஸ்வரன் வசூல் நிலவரம்- சிம்பு ரசிகர்கள் ஆரவாரம்

T24 News Desk 2

மீண்டும் ஜிம்மில் கலக்கும் சூர்யா; வெளியான வீடியோ கால் போட்டோ.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more