T24 Tamil Media
Actor / Actress சினி செய்திகள் திரையுலகம்

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

இப்படத்திற்கான சென்சார் முடிந்து ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என்று தெரிகிறது. இன்னும் தேதியை மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளார்கள்.

விஜய் படம் பொதுவாக தென்னிந்தியாவில் மட்டும்தான் அதிகம் வெளியாகும். வட இந்தியாவில் தமிழர்கள் வசிக்கும் மும்பை உள்ளிட்ட ஒரு சில மாநகரங்களில் மட்டும்தான் வழக்கமாக வெளிவரும்.

ஆனால், ‘மாஸ்டர்’ படத்தை ஹிந்தியிலும் டப்பிங் செய்து இந்தியா முழுவதும் வெளியிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்ற தயாரிப்பு நிறுவனம் படத்தை டப் செய்து ‘விஜய் த மாஸ்டர்’ என்ற பெயரில் வெளியிட உள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியானது.

Related posts

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

வில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்!

T24 News Desk 2

விட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..!

T24 News Desk 2

விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்!

T24 News Desk 2

லொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..

T24 News Desk 2

ராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T24 News Desk 2

மூன்று நாட்களில் ஈஸ்வரன் வசூல் நிலவரம்- சிம்பு ரசிகர்கள் ஆரவாரம்

T24 News Desk 2

மீண்டும் ஜிம்மில் கலக்கும் சூர்யா; வெளியான வீடியோ கால் போட்டோ.

T24 News Desk 2

மீண்டும் சின்னத்திரைக்கே வந்த அமித் பார்கவ்.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more