T24 Tamil Media
Models சினி செய்திகள் திரையுலகம்

அனித்தா வெளியேற்றப்பட்டார்! விரக்தியில் ஆஜித்..

பிக்போஸ் போட்டியலிருந்து வெளியேற ஆரி, அனிதா, ஆஜித், ஷிவானி, கேப்ரியலா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆஜித், அனிதா இறுதியாக இருந்தனர். இறுதியில் அனிதா வெளியேறினார்.

இந்த வாரம் முழுக்கவே அனிதா பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பாக ஆரி உடனான விவாதத்தில் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார். அதன் காரணமாக அனிதா போட்டியில் இருந்து வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.

நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் நடித்துள்ள 25வது படமாக பூமி படம், பொங்கல் பண்டிகையையொட்டி டிஸ்னிஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் பூமி படத்தின் டிரைலரும் இங்கு திரையிடப்பட்டது.

Related posts

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

வெளிவர இருக்கும் பிக்பாஸ் சீசன் 5- பெரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

T24 News Desk 2

வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான சம்பள விபரம்- அதிக சம்பளம் இவருக்கா?

T24 News Desk 2

வில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்!

T24 News Desk 2

விட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..!

T24 News Desk 2

விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்!

T24 News Desk 2

லொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..

T24 News Desk 2

ராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more