T24 Tamil Media
திரையுலகம்

வில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்!

தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியும், விஷால் படத்தில் ஆர்யாவும் வில்லனாக நடிக்கின்றனர். அடுத்து ஜெய்யும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

இவர் சென்னை 22, கனிமொழி, வாமனன், அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், வடகறி, திருமணம் எனும் நிக்கா, பலூன் உள்பட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். ஜெய் வில்லனாக நடிக்கும் படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்கி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கின்றனர்.

இந்த படத்தை பத்ரி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நாங்க ரொம்ப பிஸி’ படத்தை இயக்கி இருந்தார். இதில் பிரசன்னா, ஷாம், யோகிபாபு ஆகியோர் நடித்தனர். இந்த படம் தீபாவளி பண்டிகையில் நேரடியாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது.

Related posts

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

வெளிவர இருக்கும் பிக்பாஸ் சீசன் 5- பெரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

T24 News Desk 2

வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான சம்பள விபரம்- அதிக சம்பளம் இவருக்கா?

T24 News Desk 2

விட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..!

T24 News Desk 2

விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்!

T24 News Desk 2

லொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..

T24 News Desk 2

ராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T24 News Desk 2

ரஜினி-கமலுடன் நடித்த பிரபல நட்சத்திரம் காலமானார்- சோகத்தில் திரையுலகம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more