T24 Tamil Media

இலங்கை

இலங்கை

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி!

T24 News Desk 4
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, எத்துல்...
இலங்கை

கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் ஏன் தாமதம்?

T24 News Desk 4
கொரோனாவுக்கான தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எதனையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மிரிஹான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
இலங்கை

கருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்

T24 News Desk 4
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  கருணாவிற்கு ஆதரவாக பொத்துவில் பிரதேசத்தில் செயற்பட்ட சுரேஷ்குமார் , காவற்துறை உத்தியோகத்தரான ருக்சன் , ராஜேந்திரன் என்பவர்களே  என் மீது காட்டுமிராண்டித்தனமாக வாள்  வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்  என பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர்...
இலங்கை

25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி!

T24 News Desk 4
மேல் மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புக்களை நடாத்தச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தனியார் வகுப்புகள் நடாத்துதல் தொடர்பான சுற்றறிக்கையை நேற்றைய...
இலங்கை

யாழில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரசாங்க அலுவலகர்!

T24 News Desk 4
யாழில் அரச அலுவலகம் ஒன்றில அபிவிருத்தி அலுவலராகக் கடமையாற்றும் 31 வயதான இளம் குடும்பஸ்தர் தனது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியுள்ளார். தற்போது 6 மாத கர்ப்பிணியாகவுள்ள தனது தங்கையையும் கர்ப்பமாக்கிய கணவனையும் என்ன செய்வது...
இலங்கை

வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா!

T24 News Desk 4
யாழ். ஆய்வுகூடங்களில் இன்று (16) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருவருக்கும், மன்னார் பொது வைத்திய சாலையில் ஒருவருக்கும், கோப்பாய்...
இலங்கை

விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் உயிரிழப்பு!

T24 News Desk 4
எட்டியாந்தோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் (14) மாலை 5.30 மணி அளவில் எட்டியாந்தோட்டை களனி தோட்ட புளத்கோஹபிட்டிய வீதியில்...
இலங்கை

முகமூடியுடன் வந்த இருவர் பாரிய கொள்ளை – தங்க நகைகள் மற்றும் பெருந்த்தொகையான பணம் என்பன சூறையாடப்பட்டன.

T24 News Desk 2
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் தனியார் நிதி நிறுவனமொன்றில் பாரிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர். கம்பஹா − மிரிஸ்வத்த பகுதியிலுள்ள உள்ள நிதி நிறுவனமொன்றிலேயே இந்த சம்பவம்...
இலங்கை

கஜமுத்துக்களை விழுங்கி முல்லைத்தீவிற்கு வந்த இராணுவ வீரர்கள்!

T24 News Desk 4
யானை தந்தத்திலிருந்து பெறப்பட்ட கஜமுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த இராணுவ வீரர் இருவர், முல்லைத்தீவில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுவாகல் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கதிர்வீச்சு...
இலங்கை

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

T24 News Desk 4
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ் ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். ரயில் சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறித்து இன்று...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more