கனடாவில் மலைப்பகுதியில் தொலைந்து போன இளம்பெண் சடலமாக!
கனடாவில் மலைப்பகுதியில் தொலைந்து போன 21 வயது இளம்பெண் உயிரிழந்துவிட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஒன்றாறியோவை சேர்ந்தவர் Nikki Donnelly (21). தனியாக மலைப்பகுதிக்கு அடிக்கடி செல்லும் பழக்கத்தை அவர் வைத்திருந்தார். அதன்படி பனிகள்...