T24 Tamil Media

அமெரிக்கா

அமெரிக்கா செய்தி

கொரோனா தடுப்பூசியில் அமெரிக்கா படைத்த புதிய சாதனை

T24 News Desk 2
கொரோனா தொற்று தாக்கமானது உலக நாடுகளில்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வகையில் வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொண்டு வருகிறது....
அமெரிக்கா இலங்கை செய்தி

இலங்கை மனித உரிமை தொடர்பில் அமெரிக்கா விடுத்த அறிக்கை

T24 News Desk 2
இலங்கையின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்ததுறை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு தேர்தல் சுதந்திரமான மற்றும் அமைதியான சூழ்நிலையில் நடைபெற்றதெனவும், இதேநேரம் கொவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும் தேர்தல் சரியான...
அமெரிக்கா செய்தி

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – 06 பேர் பலி

T24 News Desk 2
நேற்றையதினம் அமெரிக்காவின் கொலராடோவில் சந்தேக நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலராடோவின் போல்டரில் உள்ள கிங் சூப்பர்ஸ் மளிகை கடையில் அந் நாட்டு...
அமெரிக்கா செய்தி

அறிமுகமானது ஒன்லைன் மூலமான தடுப்பூசி முன்பதிவு முறைமை

T24 News Desk 2
இன்றையதினம் ஒன்றாரியோவில் ஒன்லைன் மூலமாக தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவு முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த முன்பதிவு முறையை மாகாணத்தில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அல்லது அவர்களுக்கு...
அமெரிக்கா செய்தி

அமெரிக்கர்களிற்கான மகிழ்ச்சி செய்தி

T24 News Desk 2
அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் அதிபர் பைடனின் திட்டத்திற்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாக்களித்ததன்மூலம் அந்த சட்டமூலம் வெற்றி பெற்றதுடன் நாடாளுமன்ற செனட் சபையும் அனுமதி அளித்துள்ளது....
அமெரிக்கா செய்தி

அமெரிக்காவின் தைரியமான பெண்மணி விருது ஈழத்து தமிழ் பெண்ணிற்கு

T24 News Desk 2
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த பேசுபொருள் அனைத்துலக அரங்கத்தில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ள நிலையில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு...
அமெரிக்கா இந்தியா செய்தி

அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவுள்ள இலங்கை வீரர்கள்

T24 News Desk 2
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்கள் சிலர் அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி – வளர்ந்து வரும் வீரர்களான துஸ்மந்த சமீர, அமில அபொன்சூ, தில்ஷான் முணவீர, மலிந்த...
அமெரிக்கா

ஐ.நா முன்றலில் தீக்குளித்து மரணித்த ஈகைப்போராளியின் நினைவு நாள்!

T24 News Desk 4
ஈழத்தமிழருக்கு நீதி கோரி ஐ.நா மனித உரிமை முன்றலில் 2009 ஆம் ஆண்டு தீக்குளித்து மரணமடைந்த ஈகைப்பேரொளி முருகதாசன் மற்றும் தமிழர் தாயகத்தின் முக்கிய ஊடகரும் நாட்டுப் பற்றாளருமான சத்தியமூத்தி ஆகியோரின் 12 ஆம்...
அமெரிக்கா இலங்கை செய்தி

பிரதமர் மகிந்த ராஜ பக்சவின் முடிவை வரவேற்ற அமெரிக்கா

T24 News Desk 2
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் கட்டாய தகனத்தை முடிவுக்கு...
Uncategorized அமெரிக்கா

கடந்த ஆட்சியில் நாடுகளிற்கிடையில் ஏற்பட்ட விரிசலை எமது அரசு சரி செய்யும் – ஜோ பைடன்

T24 News Desk 2
அமெரிக்கா தனது இராஜதந்திர நடவடிக்கைகளுடன் மீண்டுவிட்டதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இம்மீட்சி நேற்றைய சவால்களை எதிர்கொள்வதற்காக மட்டுமல்ல. இன்றைய மற்றும் நாளைய சவால்களை எதிர்கொள்ளவும் சேர்த்தே நடக்கிறது என அவர் தெரிவித்தார். இதுகுறித்து...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more